Page 29 of 30
அருள் அந்த பள்ளிக்கூடத்தை கட்டுவானாம்
விருப்பம் இருந்தா நீயும் இதுல சேரலாம்
கூடவே யுவனோட தங்கச்சியும் டீச்சரா அந்த பள்ளியில வேலை பார்ப்பாளாம்மா
சேவை மனப்பான்மையோட பள்ளிக்கூடம் ஆரம்பிக்க நினைச்சவருக்கு
அதுப்பத்தி பெரிசா எதுவும் தெரியலை
பிசினஸ்தான் எனக்கு தெரியும்
நீங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கனும்னு என்கிட்ட கெஞ்சி கேட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
்க, அருள் இருக்கான், என் தங்கச்சி இருக்கா ரெண்டு பேரும் உங்களுக்கு துணையா இருப்பாங்க, அருள் இந்த பள்ளிக்கூடம் வேலை முடிஞ்சதும் அப்பாகிட்ட வேலைக்கு