Page 4 of 20
மீண்டும் அவள் செல்ல வேண்டிய தளத்தின் பட்டனை அழுத்திவிட்டு கண்ணில் துளிர்த்த நீருடன் தலையை குனிந்து கொண்டாள்..
மற்றொருவர் உள்ளே வர, அவர் மீது இடித்து விடக் கூடாது என்று அவசரமாக நகர்ந்து நின்று கொண்டு அந்த லிப்ட் சுவற்றை பல்லியாக ஒட்டி கொள்பவளை போல சுவற்றின் ஓரமாக முடிந்த அளவு ஒட்டி கொண்டு நின்று கொண்டாள்..
உள்ளே வந்தவரோ அவளை வித்தியாசமாக பார்ப்பது தெரிந்தாலு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் புகார் கொடுத்துடாத.. “ என்று கெஞ்சி கொண்டிருந்தான்...
அதே நேரம் ஒரு அழுத்தமான காலடி ஓசை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.. எதேச்சையாக திரும்பிய அந்த காவலாளியின் கண்கள் ஒளிர்ந்தன...