Page 17 of 31
நாலு பேர் பின்னால் ஓட எவ்வளவு பெரிய கம்பீரத்துடன் ஆளுமையுடன் நடந்து சென்றார்...
அப்படி பட்ட ஒரு நல்ல, ராஜகுமாரனை போன்ற மாப்பிள்ளையை தவற விட்டு விட்டோமே என்று இப்பொழுது மனது அடித்து கொள்கிறது.. “ என்றார் மீண்டும் வேதனையுடன்..
அதை கேட்டு மணு உள்ளுக்குள் பல்லை கடித்தாள்..
“நல்லவனாம் நல்லவன்.. என்னிடம் நடந்து கொண்டதை மட்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ என்றார் கண்கள் இடுங்க..
அதை கேட்டவளோ இன்னுமாய் திடுக்கிட்டு திணறி போனாள்..
“என்ன சொல்வது அவரிடம்? நானாக அவன் காருக்குள் செல்லவில்லை.. அவனாக என்னை