Page 23 of 31
காட்டியதற்காக அவர் உன்னை சீண்டுவதற்காக அந்த மாதிரி நடித்திருக்கலாம்.. அந்த ஒத்த நிகழ்வை வைத்து கொண்டு அவ்வளவு பெரிய ஆளை குற்றம் சுமத்திவிட முடியுமா?
நீ எல்லா விசயத்திலும் புத்திசாலியா இருக்கிறவ இந்த விசயத்தில் இப்படி நன்றாக விசாரிக்காமல் அடி முட்டாளா இருந்திட்டியே மணு.. “ என்று தன் தோழி மீது குற்றம் சாட்டினாள் நித்யா..
“அவன் அந்த அழகியை மட்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிறார்கள்.. அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து உன் வாழ்க்கையை நல்ல படியாக அமைத்து கொள்ளலாம்.. “ என்று இன்னும் ஏதேதோ சமாதானம் சொல்ல அதை எல்லாம் கேட்ட நித்யா கொஞ்சம் தெளிந்தும் மீதி குழம்பியும் தான்