Page 12 of 20
”சே சே எனக்கும் தேவையில்லை உன் மனசை நோகடிச்சவரோட வாழ எனக்கு பிடிக்கலை. விட்டுடு மானஸா பார்த்துக்கலாம் யார் எப்படியாவது போகட்டும் நம்ம நட்பு என்னிக்கும் இருக்கும் ஏற்கனவே உனக்கு 30 ஆயிரம் சம்பளம் தர்றாரு என் அப்பா இனிமேல உனக்கு 50 ஆயிரம் சம்பளம் தர சொல்றேன், நீ எதைபத்தியும் கவலையேப்படாத எங்கயும் போக வேணாம் என்கூடவே இரு நிச்சயமா ச ... குது இந்த நேரத்தில வீட்ல எதுவும் இருக்காது
This story is now available on Chillzee KiMo.
...