Page 13 of 20
வீட்டுக் கதவை தட்ட உடனே கதவை திறந்தார் யசோதா
”என்ன பாட்டி தூங்கலையா நீ உடனே கதவை திறந்துட்ட”
”உன்னை அந்த ஊருக்கு அனுப்பிட்டு என்னால இங்க நிம்மதியாவே இருக்க முடியலை அங்க போனியே என்னாச்சி உத்ராவை பார்த்தியா, அவள் என்ன சொன்னாள் உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாளா, எப்ப கல்யாணம் வெச்சிக்கலாம்னு அவள் அம்மாட்ட கேட்டியா சொல்டா”
...
This story is now available on Chillzee KiMo.
...
துடுவ எப்படியும் நீ வருவன்னு எனக்கு தெரியும்டா” என சொல்ல அதற்கு பார்த்தி சிரித்தே விட்டான்
”கவலையேப்படாத இனிமேல உன்னை விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்”