Page 10 of 20
வசிகரன் சென்ற பின்பு மானஸா பேசியதையும் பாட்டி பேசியதையும் முழுதாக சொல்லவே அதைக்கேட்டு அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்துவிட்டான். அந்நேரம் மானஸாவும் பாட்டியும் உள்ளே வர அவர்களைக் கண்டதும் வசி
”பாட்டி மானஸா என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கா” என பாட்டியிடம் சொல்ல பாட்டியோ கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு மானஸாவிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒண்ணு நினைச்சி செஞ்ச காரியமெல்லாம் மானஸாவுக்கு தப்பா புரிஞ்சிடுச்சி. என் அம்மாவும் மானஸா பேச்சைக் கேட்டு ஆடறாங்க நீ கவலையேப்படாத நான் இருக்கேன்ல நான் பேசி புரிய வைக்கிறேன்”