Page 6 of 20
“போதும் அம்மா பணம் போனா போகுது மானம் போனா விட முடியாது. இந்த பணத்துக்காதானே என்னை ஏளனமா நினைச்சாரு அவர் பணத்தை அவருக்கே கொடுத்துடறேன் நான்தான் வேலைக்கு போறேனே நான் வேலைக்கு போய் இந்த குடும்பத்தை காப்பாத்தறேன்” என மானஸா சொல்ல பாட்டியும்
”ஆமாம் ஈஸ்வரி நமக்கு மெஸ் இருக்கு மெஸ்ல வந்த பணத்தாலதானே இந்த குடும்பம் ஓடிச்சி இனிமேல ... ன சொல்ல ஈஸ்வரியோ
This story is now available on Chillzee KiMo.
...
”ஒண்ணும் வேணாம் மானம் போற அளவுக்கு பிரச்சனை வந்தாச்சி. இனி அந்த பணத்தை வைச்சி என்ன செய்றது நல்லவேளை அவளையும் உன்னை போல வளர்க்காம போனது