Page 5 of 20
”மானஸா சொன்னதுல தப்பில்லை. கணக்கு போட்டு வட்டியும் முதலுமா திருப்பி அவன்ட்டயே கொடுத்துடலாம் அவனுக்கு நான் போன் பண்ணி நாளைக்கு காலையில வரசொல்றேன் வந்து பணத்தை எடுத்துக்கிட்டு போகட்டும்”
”ஆனா அம்மா அவ்ளோ பணத்தை எப்படிம்மா” என இழுக்க அதற்கு அவரோ
“என்ன பணம் எவ்ளோனாலும் சரி தந்துடலாம் நான் வளர்த்த வளர்ப்ப ... அவமானப்படனும்னு நீ ஆசைப்படறியா
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்கில்லைம்மா உன் பக்கம் நியாயம் எனக்குப் புரியுது வசி மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கலாமேன்னுதான்”