Page 4 of 20
போயிருக்கலாம் பாட்டி உன்னை வளர்த்தாங்கள்ல அதுவே தப்புன்னு சொன்னாரு. அவரோட லைப் ஸ்டைல் வேற அது போல நீ இல்லைன்னா என்ன செய்றதுன்னும் கேட்டாரு அவர் உன்மேல ஒரு சந்தேகத்தோடத்தான் இருந்தாரு. அதனால கூட உன்னைப் பார்த்ததும் உண்மையை சொல்லலைன்னு நினைக்கிறேன்க்கா”
என சொல்லவும் மானஸாவோ
”சரி நீ போய் தூங்கு போ” என வ ... ல்லவும் ஈஸ்வரி அதிர்ந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
”மானஸா என்ன இப்படி பேசற, வேணாம்மா கோபத்தில எடுக்கற முடிவுகள் தப்பாதான் போய் முடியும் அமைதியா இரும்மா” என சொல்ல பாட்டி உமையாளோ