Page 8 of 20
“அப்ப உன் கல்யாணம்” என ஈஸ்வரி கேட்க மானஸாவோ
”கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிறேன் அம்மா அவருக்காக நான் ஏன் தனியா வாழனும்”
”நான் கொடுத்த வாக்கு” என பாட்டி ஈனஸ்வரத்தில் கேட்க அதற்கு மானஸாவோ
”அந்த வாக்குக்கு இப்ப மதிப்பு போயிடுச்சி பாட்டி, இனிமேல வாக்கு கொடுக்காதீங்க விட்டுடுங்க பொழுது வ ... சூப்பர் நான் சீக்கிரமா வந்துடறேன் பை
This story is now available on Chillzee KiMo.
...
”சாப்பிட்டு போ”
”சரிக்கா” என கத்தியபடியே வெளியே சென்றவள் மெஸ்ஸில் செய்திருந்த இட்லியை தனக்கு