(Reading time: 35 - 70 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

தெரிஞ்சிக்கறேன்என சொல்லிய பாட்டி உடனே எழுந்து வெளியே செல்ல முயல அவரை அவசரமாக தடுத்து தன் கட்டிலில் அமர வைத்தான் பார்த்தி

இரு எல்லாத்திலயும் அவசரம் உனக்கு இப்படி அவசரப்பட்டுதான் என் வாழ்க்கை இப்ப கேள்விக்குறியா இருக்கு இப்ப எதுக்கு நீ அங்க போகனும் ஒண்ணும் வேணாம் எல்லாம் நானே பேசி முடிச்சிட்டு வந்துட்டேன்என சொல்ல பாட்

...
This story is now available on Chillzee KiMo.
...

வேன் அவள் குணத்துக்கும் அழகுக்கும் டாக்டர் மாப்பிள்ளைதான் கரெக்ட்”

போதும் நிறுத்துடா பார்த்திஎன யசோதா சத்தமாக கத்த அதில் பார்த்திபனே திகைத்துவிட்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.