Page 2 of 19
இப்படியும் அப்படியும் அசைத்தான் பாலா. அது கல்லூரி படிக்கும் போது நடந்த கராத்தே சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற பரிசுத்தொகை இரண்டு லட்சத்தை தனது ஹாஸ்டல் வார்டன் கஷ்டத்தை தீர்க்க கொடுத்த போது நன்றி தெரிவித்து வாங்கி கொண்டவர் ...தனது நியாபகார்த்தமாக இந்த சங்கிலியை கொடுத்தார் ...இன்று வரை அதை கழட்டவே இல்லை பாலா. தங்கத்தில் போட்டுக்கோ பாலா, வெள்ளி செயின் எதுக்கு? என்று மல்லிக
...
This story is now available on Chillzee KiMo.
...
. அவன் எதற்கு வந்திருக்கிறான் என்று ஊழியர் மூலம் அறிந்து கொண்டவர்கள் சரியான தருணத்திற்காக காத்திருந்தனர் .
குடிகாரன் அல்ல என்றபோதும் அளவாக குடிக்கும் பழக்கம் உடையவன் தான் அவன் .அன்றும்