Page 6 of 21
தனக்குத்தானே வீரமரணம் தழுவிக் கொண்டால் என்னாவது என பயந்து அவளை காப்பாற்ற நினைத்தவன் உடனே தன்னிடம் வந்த மற்ற கப்பல்களுக்கு உத்தரவிட்டான்
”எதிர்வரும் கப்பலை சூழ்ந்துக் கொள்ளுங்கள்” என சொன்னதும் அவனது மற்ற கப்பல்கள் திரிபுராவின் ஒற்றை கப்பலை விரைவாகவே வளைத்துவிட்டது. நடுவில் சிக்கியிருந்த தன் கப்பலைக் கண்டு திடுக்கிட்டாள் த ... கப்பலில் இருந்து அவளின் கப்பலில் குதித்தவன் அவளுக்குப் பின்னால் சில அடிகள் தள்ளி நின்றுக் கொண்டிருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...