Page 15 of 21
”பல்லக்கு என்றால் என்ன” என கேட்க அவனோ
”பல்லக்கு என்றால் அது பெரியதாக இருக்கும், உள்ளே அமரும்படி இருக்கும், திறந்தவெளியாக இல்லாமல் மூடப்பட்டிருக்கும், திரைசீலைகள் இருக்கும், அதற்குள்தான் பொதுவாக இளவரசிகள் வருவார்கள்”
”நம்மிடம் பல்லக்கு இல்லையே கஜகேசரி”
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லிக் கொண்டே அவன் முன் வாளை உயர்த்தி நின்றாள் அவனோ
”உன்னுடன் சண்டையிட நான் வரவில்லை”
”உங்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறேன்”