Page 11 of 21
பலகையை வெட்டினார்கள், அதைக் கண்டவள் அலறினாள்
”என்ன செய்கிறீர்கள் விடுங்கள், கப்பலே தானாக மூழ்கப்போகிறது இதில் நீங்கள் வேறா விலகிச் செல்லுங்கள்” என அவள் சொல்ல அது அவர்களின் காதில் விழவேயில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள், அவள் நின்றிருந்த இடத்தையே வட்டமாக வெட்டினார்கள் வெட்டிய ... அவளால் அவர்களை காயப்படுத்த முடியவில்லை காரணம் அவர்கள் அவளை தாக்கவில்லை
This story is now available on Chillzee KiMo.
...