Page 16 of 21
“நான் உன்னை சிறை வைக்கவில்லையே, இப்போதும் நீ சுதந்திரமாகத்தான் உள்ளாய்”
”பொய் என் விருப்பமில்லாமல் அழைத்து வந்தீர்கள், என்ன துணிச்சல் உங்களுக்கு, இந்த திரிபுர சுந்தரியையே அடக்கும் அளவு மாவீரனா நீங்கள்”
”மாவீரன்தான்” என்றான் சிரித்தபடியே, அதில் அவள் கோபத்துடன் அவ ... கஜகேசரி தோற்றுப் போனதையும் அவனை தோற்கடித்து வெற்றிக் கண்ட திரிபுராவையும் கண்டு வியந்தார்கள்
”கஜகேசரியையே வீழ்த்திய வீரமங்கை நம் பெண் கடவுள் திரிபுரா வாழ்க” என
This story is now available on Chillzee KiMo.
...