Page 7 of 18
அப்பொழுது அவளுக்கும் நிறையவே வேலை இருந்தது.. அதையும் பார்த்து கொண்டு உதவியவள் இன்று ஒரு பெரிய வாய்ப்பை தனக்கு சவாலான ப்ராஜெக்ட் ஐ ஏன் மறுக்கிறாள் என்று அவசரமாக ஆராய்ந்தான்..
“என்னாச்சு மணு... நீ இதுவரை நான் சொன்ன எந்த ப்ராஜெக்ட் ஐயும் வேண்டாம் என்று சொன்னதில்லையே... அதுவும் இந்த ப்ராஜெக்ட் ல் துஷ்யந்த் ஏ நேரடியாக இன்வால்வ் ஆகிறார்...
துஷ்யந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அந்த இன்சிடென்ட் ஐ மட்டும் என்னால் மறக்கவே முடியவில்லையே..!.அந்த துஷ்டனின் முகம் கூட எனக்கு நினைவு வரக்கூடாது என்று நினைத்தால் அதற்கு வழி இல்லாமல் அடிக்கடி என் முன்னே வந்து தொலைக்கிறான்... “