Page 3 of 18
“ஆமாம்.. அது ஒன்றுதான் குறைச்சல்.. “ என்று மீண்டும் கழுத்தை நொடித்தவள்
“அதெல்லாம் ஒன்றுமில்லை பாஸ்.. நீங்கள் மேட்டரை சொல்லுங்க.. ஆமா அது என்ன குட் நியூஸ்...? “ என்று பேச்சை மாற்றினாள் மணு..
“ஹா ஹா ஹா ..நீதான் புத்திசாலி ஆச்சே..! எங்கே கண்டுபிடி பார்க்கலாம்.. “ என்று மீண்டுமாய் புன்னகைத்தான்...
அவனையே மீண்டும் ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவள்
“
...
This story is now available on Chillzee KiMo.
...
“சூப்பர் பாஸ்.. கண்டிப்பா கலக்கிடலாம்.. சரி யார் அந்த பெரும்புள்ளி? உங்களையும் தம்பி இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் ஐ கொடுத்த இ.வா..? " என்று கண் சிமிட்டினாள்..
அவளை செல்லமாக முறைத்தவன்