(Reading time: 12 - 23 minutes)
Priyamaanavale
Priyamaanavale

சொன்னது இல்லை.சோ இன்னொரு முறை வருங்கால மனைவி மண்ணாங்கட்டினு சொல்லிட்டு வந்திங்கனா இதே மாதிரி பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்" என்றவள் அவனின் பதிலுக்கு நிற்காமல் திரும்ப, அவளின் கையை எட்டி பற்றியவன் "என்னடி ஓவரா பேசற???" என்றான் அடிக்குரலில் கர்ஜனையாக.

"இன்னொரு முறை போடி வாடினு பேசிப்பாரு...பப்லிக் பிளேஸ்னு கூட பாக்கமாட்டேன் ஜாக்கிரதை" அதே குரலில் அவளும் கர்ஜிக்க, தூரத்தில் இருந்து அவளை கண்ட மாறன் அவளின் கையை பற்றியபடி ஒருவன் நிற்பதை பார்க்கவும் அவளிடம் ஓடினான்.

"ஹலோ மிஸ்டர் நீங்க யாரு? காலேஜ் இது...இங்க வந்து என்ன இப்படி இண்டீசன்ட்டா பிஹேவ் பண்றீங்க" தமிழ்மாறன் கேட்கவும் "ஹூ தி ஹெல் ஆர் யூ?" என்றபடி அவனை விக்னேஷ் முறைக்க, தமிழ்மாறனின் கையை பற்றி அவனை அமைதி படுத்த தமிழ்செல்வி முனைய மாறனின் கையை பற்றியிருந்த தமிழ்செல்வியின் கையின் மேல் சென்று நின்றது விக்னேஷின் பார்வை.

"வா மாறா போகலாம்" என அவனின் கையை பிடித்து இழுத்து சென்றவளையே முறைத்தபடி நின்றவன் ஒரு முடிவோடு கைபேசியை எடுத்து எண்களை  அழுத்தி காதில் வைத்தவன் "மாமா திஸ் இஸ் விக்கி" என்றான்.

 "யாரு தமிழ் அது? எதுக்கு என்னை இழுத்துட்டு வந்த?" மாறன் கோபத்துடன் கேட்க, ஒரு பெருமூச்செறிந்தவள் "விக்னேஷ்...அவன் பெரு விக்னேஷ்...என் சித்தியுடைய அண்ணன் மகன். யூஎஸ்ல டாக்டர் கோர்ஸ் முடிச்சிட்டு வந்துருக்கான். எனக்கும் அவனுக்கும் மேரேஜ் பண்ணனும்னு எங்க சித்தி அப்பாகிட்ட சொல்லிட்டு இருக்காங்க" தமிழ்செல்வி சொல்ல, "அடிப்பாவி இவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்டே சொல்லாம விட்டிருக்க...இது லவேர்ஸ் பைட்டா? அது தெரியாம நான் உள்ள என்ட்ரி ஆயிட்டனா ??" தமிழ்மாறன் தலையில் கைவைக்க, "இடியட் லவ்வர்ஸ் பைட்டா? யாரு லவ்வர் ??? அவனும் நானுமா?? எனக்கு அவனை கண்டாலே பிடிக்காது. அவனும் அவன் பார்வையும்...அவன் அமெரிக்கால படிச்சா மட்டும் அவன் புத்தி தெளிஞ்சிருமா என்ன? அவன் எல்லாம் அப்பாகிட்ட இருக்க பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவான்...நான் சந்நியாசி ஆனாலும் ஆவேனே தவிர இவனை கட்டிக்க மாட்டேன்...சான்ஸே இல்ல...ஓஹ் காட்...அவனை பார்த்ததுல எனக்கு தலைவலியே வந்துருச்சு...வா கேன்டீன் போலாம்" அவனை இழுத்து கொண்டு கேன்டீன் சென்றாள் தமிழ்.

"விக்னேஷ்....!!! இது யாரு புது கேரக்டர்...இங்க வந்திருப்பானா இருக்கும். எனக்கும் தான் தெரியல யாருனு" யோசித்தபடி அடுத்த பக்கத்தை திருப்பினான்.அடுத்த ஒருவாரம் கழித்து உள்ள தேதிக்கு தான் எழுதியிருந்தாள்.

அடுத்த பக்கத்தை "அந்த விக்கி இப்படி வந்து நிப்பானு எதிர்ப்பார்க்கவே இல்லை!!!" என்று

20 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.