Page 5 of 21
அவன் பிள்ளைகளின் சந்தோஷத்தை கருத்தில் வைத்து அவனும் அவள் விருப்பத்திற்கு விட்டு விட்டான்..
இப்பொழுதெல்லாம் பிள்ளைகளைப் பற்றிய கவலை இல்லாமல் தன் தொழிலில் கவனத்தை செலுத்தினான்.. அதனாலயே இந்த ஒரு மாதத்தில் இன்னுமே நிறைய ப்ராஜெக்ட்கள் கிடைத்தன..
அந்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, இப்பொழுதெல்லாம் மனதில் ஒரு உற்சாகம் நடையில் ஒரு துள்ளல் தானாக ... ான்..
அவனுடைய நீண்ட உறுதியான கால்களும் இன்னுமாய் முறுக்கேறி விறைத்துக் கொண்டு அந்த ஆக்சிலேட்டர், ப்ரேக்., க்ளட்ச் என்று மாறி மாறி மிதித்துக் கொண்டிருந்தன அவன்
This story is now available on Chillzee KiMo.
...