Page 20 of 21
அவர்களின் காமவெறிக்கு பழியான பெண்கள் தங்கள் எதிர்காலத்திற்காக முறை இல்லாமல் உருவான சிசுக்களை அழித்து விடுவதும் இப்படி விட்டு செல்வதும்..
ஆனாலும் முழுமனதோடு யாரும் அப்படி செய்ய மாட்டார்கள்.. இன்னொரு தரம் பெண்களை பற்றி அப்படி சொல்லாதிர்கள்.. “ என்று பொங்கினாள்..
கோபத்தில் அவள் மூக்கு விடைத்திருக்க, காது மடல்கள் சிலிர்த்து கொண்டு நிக்க, இதழ் ... கைத்தான்...
This story is now available on Chillzee KiMo.
...
அதை கேட்டு அவளுக்குமே ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியாய் இருந்தது...
“எப்படி என்னால் இப்படி பேச முடிந்தது? அதுவும் அவள் பொங்கி எழ வேண்டிய எத்தனையோ