Page 26 of 27
அப்புறம் உன் திரண்ட இதழ்களை. அப்படியே கவ்வி பிடித்து அதில் என் இதழால் கதை எழுதவேண்டும் போல தவிக்கும்..
மொத்தத்தில் என்னை கொல்ற டீ...ஐ நீட் யூ மேட்லி...” என்று இன்னுமாய் உளற கொதித்து எழுந்தாள் மணு இங்கே.
“டேய் பொறுக்கி ராஸ்கல்... ஷட் அப் அன்ட் ஸ்டாப் யுவர் ப்ளர்ட்டிங்..நீ மட்டும் ஆம்பளையா இருந்தால் நேரில் வாடா அப்புறம் இருக்கு உனக்கு. என் கையால உனக்கு சங்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ி...சும்மா உன்கூட கொஞ்ச நேரம் விளையாண்டேன்.. உண்மையிலயே எனக்கு கொஞ்சம் டீடெய்ல்ஸ் வேணும்.. நாளைக்கு இங்க ஒரு கான்ப்ரென்ஸ் இருக்கு.. அதுக்கு நம்முடைய இந்த புது ப்ராஜெக்ட் ஐ ப்ரெசென்ட் பண்ணனும்..