Page 11 of 27
குலுக்கி தெரியவில்லை என்று உடல் மொழியால் பதிலளித்தாள்..
அவளை, அவளின் செய்கையை, பிதுங்கிய இதழ்களை ரசனையுடன் பார்த்தவன் அவள் முன்னே குனிந்து அவள் அமர்ந்திருந்த இருக்கையின் இரண்டு பக்கமும் கைகளை ஊன்றிக்கொண்டு அவளை ஊடுருவி பார்த்தான்...
அவ்வளவு நெருக்கத்தில் ஒரு ஆண்மகனை பார்த்திராத அவளுக்கு உள்ளுக்குள் படபடக்க ஆரம்பித
...
This story is now available on Chillzee KiMo.
...
யா? ஐ லைக் யுவர் போல்ட்னஸ்... ஐ லைக் யுவர் ஆங்கர் டூ...” என்று மீண்டும் உல்லாசமாய் சிரித்தான்..
அதே நேரம் மெலிதாக ஒரு பீப் என சத்தம் கேட்க அதுவரை இலகுவாக இருந்தவன் முகம்