Page 6 of 27
“பொறுக்கி... எவ்வளவு தைர்யம் இருந்தால் பண்றதையும் பண்ணிட்டு நக்கல் பார்வை வேறு..கிண்டல் கேள்வி வேறு.. இப்படி கேட்ட அவன் நாக்கை இழுத்து வைத்து அறுத்திருக்க வேண்டும்.. “ என்று உள்ளுக்குள் கொதித்தவள் அவனை போலவே மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு அவள் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து
“யெஸ் மிஸ்டர் துஷ்யந்த்.. ஸ்டில் ஐம் மிஸ் மணிகர்ணிகா மணிபாரதி தான் .” என்றாள் மிடுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
.. என் இடத்தில் வந்து என்னிடமே என் கை காலை எடுத்து விடுவேன் என்று சவால் விடுகிறாய் பார்த்தாயா? இதுதான்.. உன் துணிச்சல்.. இதுதான் உன் திமிர்.. இதுதான் உன்னிடம் எனக்கு பிடித்தது...