Page 2 of 27
ஆறடிக்கும் மேலான உயரத்தில் செதுக்கிய சிற்பம் போன்ற இறுகிய முகமும் கூர் நாசியும் எதிரிகளை பார்வையாலயே துளைத்து அவர்கள் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளும் ஊடுருவும் பார்வை, இறுகிபோன வைரம் பாய்ந்த கட்டான பிட்டான உடற்கட்டு, தன்னை வெளிக்காட்டி கொள்ளாத அழுத்தமான உதடுகள் என்று அவனை பார்க்கும் பொழுதே ஒரு மரியாதை கலந்த பயம் தானாக வந்து விடும்...
கூடவே இவன் எதையும் சாதிப்பவன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
றையில் அவள் நடந்து கொண்டதை கண்டு...
அந்த அறைக்குள் வந்ததும் மற்றவர்களை போல இவளும் அறையின் தோற்றத்தை கண்டு மயங்கி விடுவாள்... அப்படியும் இல்லை என்றால் தன்னை கண்டதும் அவள் கோப பட்டு திட்ட