Page 24 of 27
பறக்க..
“ஹா ஹா ஹா பிஞ்சால் பல ஆயிரம் செருப்புகள் வாங்கிக்கலாம் பேபி. யூ டோன்ட் வொர்ரி.. ஐம் தி தேர்ட் ரிச்சஸ்ட் மேன்.. “ என்று சிரித்தான்..
“ஹலோ... உன் பணத்தை நீயே வைத்துக்கொள்.. இப்ப எதுக்காக போன் பண்ணின. முதல்ல போனை வை.... “ என்று சிடுசிடுத்தாள்..
‘ஹலோ. ஹலோ பேபி.. போனை வைத்துவிடாதே....கொஞ்ச நேரம் என்னிடம் பேசி கொண்டு இரு... அட் ... ால் பண்ணிட்டு ப்ராஜெக்ட் சம்பந்தமானது னா என்னால சொல்ல முடியாது.. “ என்று எகிறினாள்...
“ஏய்.. நீ யார்கிட்ட பேசறேனு நினைச்சு பார்த்தியா? இப்ப நான்தான் உன் பாஸ்.. நீ என்னுடைய
This story is now available on Chillzee KiMo.
...