Page 2 of 23
”என்ன செய்றீங்க விடுங்க”
”இது அநியாயம் பள்ளிக்கூடத்துக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்”
”உங்க 3 அண்ணன்களுக்கும் கல்யாணம் ஆக வேணாமா”
”ஆகனும் அதுக்கு”
”அதுக்குன்னா என்ன அர்த்தம் அவங்க கல்யாணம் முடியறதுக்கும் பள்ளிக்கூடம் கட்டி முடியறதுக்கும் சரியா போயிடும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
தது, அவனைப்பற்றி யாரைக் கேட்பது என தெரியாமல் விழித்தாள் அர்ஜுனோ
”இந்த யுவன் எங்க போனான் மதியத்தில இருந்து ஆளைக்காணலை“ என கேட்க அதற்கு கௌதம்