Page 8 of 23
அப்புறம் உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டு கடைசியில நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்“
”அதுக்கு நிறைய நாளாகுமே அண்ணா”
”பரவாயில்லம்மா பார்த்துக்கலாம் உனக்காக நான் இதைகூட செய்ய மாட்டேனா என்ன”
”நிஜமாவே நீ சூப்பர்ணா எனக்காக எவ்ளோ தியாகம் செய்ற“
”ஆமாம் எனக்குன்னு இருக்கற ஒரே தங்கச்சி நீ, <
...
This story is now available on Chillzee KiMo.
...
னா அப்புறம் நான் நினைச்சது மட்டும்தான் நம்ம வீட்லயும் அருள் வீட்லயும் நடக்கும்“ என அஞ்சலியை மனதில் நினைத்துக் கொண்டு வார்த்தைகளை விட அதை கேட்ட நந்தினியோ மகிழ்ச்சியாக அவனிடம்