Page 11 of 23
”ஆனா எனக்கு வலிக்குது“
”அப்ப நீ என் மேல சாஞ்சிக்க, நான் வெட்டியாதானே இருக்கேன்”
”ஓஹோ வெட்டியா இருக்கீங்களா, அப்ப இந்த கணக்குகளை கொஞ்சம் பாருங்க, ரொம்ப நேரம் உட்கார்ந்துக்கிட்டே இருக்கறது கஷ்டமா இருக்கு நான் கொஞ்சம் நடக்கனும்”
”அவ்ளோதானே வா வா தோட்டம் இருக்கு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்துடுவேன்“
”உங்க குடும்பத்தை விட்டுட்டா”
”நான் வேணும்னா அவங்களும் என்கூடவே வரட்டும்“
”எப்படி என் வீட்ல தங்கிடப் போறீங்களா”