Page 9 of 23
“என் கல்யாணத்தை பத்திதானே சொல்றீங்க”
”ஆஆ ஆமாம் ஆமாம் உன்னைப் பத்தியேதான் சொல்றேன்” என சமாளித்தான் யுவன்
”அஞ்சலிக்கு சின்ன சின்ன வேலையா தாங்கண்ணா”
”சரிம்மா சின்ன வேலையாவே தரேன்”
“எப்படி அருள் உங்ககிட்ட விசுவாசமா இருந்து நல்ல பேர் எடுத்தாரோ அதே போல அஞ்சலியும் இந்த வீட்ல விச ... >
”கண்காணிக்கலை ஆனா, தினமும் சாயங்காலம் நானும் அருளும் ஒண்ணா வீட்டுக்கு வர்ரோம்ல அதைப்பத்தி கேள்வியா கேட்கறாரு, அவருக்கு ஏதோ சந்தேகம் வந்துடுச்சின்னு
This story is now available on Chillzee KiMo.
...