Page 12 of 23
”ஓ தங்கலாமே, இந்த பங்களால வாழ்ந்து வாழ்ந்து அலுத்துப் போச்சி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்கூடவே உன் வீட்ல வந்து செட்டில் ஆயிடலாம்னு இருக்கேன்”
”அதெப்படி எல்லாரும் ஒத்துக்குவாங்க வீட்டோட மாப்பிள்ளையான்னு உங்களை எல்லாரும் கிண்டல் பண்ணி சிரிப்பாங்க”
”சிரிச்சா சிரிச்சிட்டுப் போறாங்க போ எனக்கு நீதான் வேணும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோடனுமா வேணாமே நான் பண்ணது தப்புதான் சாரி, வேணா உன் கால்ல விழறேன் போதுமா” என சொல்லி அவளின் பாதத்தை தன் கையால் பிடித்து மன்னிப்பு கேட்க அவளோ கலகலவெனச் சிரித்தாள்.