Page 16 of 23
”என்னை கெட்டவன்னு சொல்றீங்களா, உங்களை தூக்கி வளர்த்தவன் நான்தானே எனக்குத் தெரியாதா உங்களுக்கு நல்லது எது கெட்டது எதுன்னு முடிவெடுக்கற உரிமை கூடவா எனக்கு இல்லை“ என கேட்க யுவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை
தாத்தாவோ
”இதப்பாரு யுவன் ஒரு முறை தப்பான்னா அதுக்காக எப்பவும் தப்பு நடக்குமா என்ன இதப்பாரு இந்த ஃபைலை நீயே ப ... என்னை வெறுத்துடுவா
This story is now available on Chillzee KiMo.
...
”சரி நான் சொல்லலை அவளை கூட்டிட்டுப் போறேன்”
”தாராளமா போ” என சொல்ல அவனும் அஞ்சலியை அழைத்துக் கொண்டுச் சென்றான்.