Page 17 of 23
அடுத்த நாள் தனியாளாக அருளே அந்த பெண்களின் வரன்களை பற்றி விசாரிக்கலானான்.
நான்குமே நன்றாகதான் இருந்தது ஒரு குறையும் சொல்வதிற்கில்லை, அதனால் அவன் யுவனிடம் வந்து அதை ஃபைலைத் தந்தான்
”எல்லாமே நல்லாயிருக்கு ஒரு குறையும் சொல்ல முடியாது”
”சந்தோஷம் நான் என் அண்ணன்களை பார்த்துட்டு வரேன், நீ உன் தங்கச்சியை கூட்டிட் ... ்ட யுவனோ
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ணு”
”இருடா ஒருத்தரை செலக்ட் பண்ணா இன்னொருத்தர் கோச்சிக்க மாட்டாங்களா“
”அதுக்கு”