Page 19 of 23
இன்னும் நந்தினிக்கே கல்யாணம் ஆகலை, அவளுக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கனும், இந்த முறை 3 அண்ணன்களுக்கும் ஒரே மேடையில கல்யாணத்தை முடிங்க தாத்தா, நான் என் தங்கச்சியோட ஒரே மேடையில கல்யாணம் பண்ணிக்கிறேன்“
“அப்படியா சொல்ற இதுவும் சரின்னுதான் தோணுது சரிப்பா, அப்படியே செய்யலாம் ஒண்ணும் பிரச்சன ... கோபம் மறைந்து மகிழ்ந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”அவங்க கல்யாணம் முடியட்டும் அடுத்து நமக்குதான்” என்றான் யுவன் அவளோ
”அலையாதீங்க எப்ப பாரு இதே பேச்சுதானா“