Page 22 of 23
பார்த்த பொண்ணை எதுக்காக கார்த்திக்குக்கு விட்டுக்கொடுத்துட்டு அப்புறம் அப்பாகிட்ட வருத்தப்பட்டுப் பேசின“
”நான் எங்க கொடுத்தேன் அண்ணாவா எடுத்துக்கிட்டாரு சரின்னு நானும் விட்டுட்டேன்”
”மத்த பொண்ணுங்கள்ல யாரையும் உனக்குப் பிடிக்கலையா“
”இல்லைப்பா இப்போதைக்கு என் மனசுல இருக்கறது பள்ளிக்கூடம் மட்டும்தான் அதை கட ... p>”அஆஆ அம்மா தாயே இரும்மா அப்படி எந்த முடிவுக்கும் போகாதம்மா, சத்தியமா சொல்றேன் உன்னைத் தவிர நான் வேற எந்த பொண்ணையும் பார்த்ததில்லை, பார்க்கவும் மாட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...