Page 20 of 23
”எனக்கும் வயசாகுதும்மா, நான் எப்ப கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைன்னு செட்டில் ஆகறது”
”அது சரி உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்”
”என்ன விசயம் சொல்லு சொல்லு“ என அவளின் அருகில் ஆர்வமாக வந்தவனை முறைத்தாள்
”ப்ச் நான் வேலை விசயமா பேசனும்“
”ஓ இதுவா இதெல்லாம ... ு அவனைப்பத்தி சரியா விவரம் தெரியாது
This story is now available on Chillzee KiMo.
...
”கேட்டு என்ன செய்றதுப்பா“