Page 23 of 23
கல்யாணம்னு ஒண்ணு பண்ணா அது உன்கூடதான், சண்டையெல்லாம் போடக்கூடாது இந்த வீட்டு மருமகள் நீ இப்படியிருக்கலாமா“
”நான் இப்பவும் அருளோட தங்கச்சிதான் அதை மறந்துடாதீங்க” என கோபமாக சொல்லிவிட்டு அவள் சென்றுவிட மீண்டும் அஞ்சலியை இழந்துவிட்டதை நினைத்த யுவனோ தன் வாழ்க்கையையே வெறுத்தான்.
{{jle
...
This story is now available on Chillzee KiMo.
...
"font-size: 14pt;">Go to Ilagi inaiyum iru idhayangal story main page