Page 2 of 20
மானஸா
அவள்தான் மானஸா என அறியாத தாத்தாவோ அவள் இழுத்த இழுப்பிற்கு உடனே சென்றார். உண்மை அறிந்த வசியோ மானஸாவின் இந்த செயலை கண்டதும்
”இவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னே தெரியாம பஞ்சாயத்து பண்ண கிளம்பிட்டாளா என்ன நடக்கப்போகுதோ” என நினைத்துக்கொண்டே உள்ளே வந்தான்.
அங்கு மாதவனிடம் பாட்டி
”சரி உன் முடிவு இதுதான்னா நீ சொல்றபடியே
...
This story is now available on Chillzee KiMo.
...
ினான்.
”என்னது ஒரே ரூமா, ரெண்டு பேருக்கும் இவ்ளோ பெரிய மாளிகையில தனித்தனி ரூமுக்கு கூடவா பஞ்சம்” என்றாள் மானஸா
”இல்ல பாட்டி தனியா இருப்பாங்க நீ துணைக்கு வந்தவதானே அதனால ஒரே ரூம்