Page 3 of 20
கொடுத்தேன்”
”பாட்டிகூட நான் தங்கனுமா நோ வே பாட்டி விடற கொறட்டையில என்னால தூங்க முடியாது நீங்க வேணா ஒண்ணு பண்ணுங்க பாட்டியை தாத்தா ரூம்க்கு ஷிப்ட் பண்ணுங்க எனக்கு இந்த ரூமை கொடுங்க”
”மானஸா நான் அந்தாளு ரூமுக்கு போகமாட்டேன்” என பாட்டி கோபப்படவும் அதற்கு வசியோ
”சரி பாட்டி நீங்க இந்த ரூம்ல இருங்க நான் மானஸாவுக்கு வேற ரூம் கொடுக்கறேன் போதுமா
...
This story is now available on Chillzee KiMo.
...
்வரியோட பொண்ணா சொல்டா”
“ஆமாம் தாத்தா”
“இந்த விசயம் உனக்கு தெரியுமா”
“போன வருஷமே தெரியும்”
”என்னது” என அதிர்ந்தவரிடம் போன வருடத்தில் நடந்த கதையை சொல்லி முடித்தான்