Page 8 of 20
அம்மாவும் வருசக்கணக்கா தனியா இருந்தாங்களே ஆனா நீங்க எல்லாரும் ஒத்துமையாதானே இருந்தீங்க பிரிவோட கஷ்டம் உங்க வீட்ல யாருக்குமே தெரியாது எங்கம்மாவையும் விரட்டிட்டீங்க அதை பத்தி கூட நீங்க கவலைப்பட்ட மாதிரி தெரியலை பாட்டி வரவும் எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க எங்கம்மாவை பத்தி ஒருத்தர் கூட விசாரிக்கலை சரி பரவாயில்லை நான் யார்ன்னு கூட யாரும் கேட்கலை இது ஒரு வீடா சே இங்
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் என்ன செய்வேன் எப்படி நான் என்னையும் என் மனசையும் கட்டுப்படுத்துவேன் என்ன செய்றது” என மனது படபடக்க கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளைப்பார்த்து என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த