Page 12 of 20
நேராக குடோனுக்கு சென்ற முன்னா அங்கிருந்த பார்த்திபனிடம்
”ஏண்ணா நம்ம மார்கெட்டுல பார்த்திபன்னு யாராவது இருக்காங்களா” என அவனிடமே கேட்டான்
அவனுக்கு ஆச்சர்யமாகி போனது அவனின் முழு பெயரான பார்த்திபன் என்பதை அனைவரும் பார்த்தி என்றே மாற்றிவிட்டனர். திடீரென தன் முழு பெயரை கேட்டவன் அவனிடம்
”முன்னா யாரு கேட்டா” என விசாரிக்க
”மார்க்கெட்டுக்கு வெளிய ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
அங்கிருந்து கிளம்பி நேராக பாட்டி வீட்டுக்கு வந்துவிட்டாள்.
குடோனில் கேரியருடன் சென்றவன் ஓரிடத்தில் அமர்ந்து கேரியரை பிரித்து சாப்பிட தொடங்கினான். அந்த கேரியரை பார்த்த அவன் நண்பன் முன்னா