Page 13 of 20
”அண்ணா இந்த கேரியரை அந்த பொண்ணுதானே வெச்சிகிட்டு இருந்திச்சி இப்ப நீ வைச்சிருக்க”
”ம் இது எனக்கு வந்த கேரியர்”
”சரியான லூசுண்ணா அது உன்னை பார்க்கனும்னு சொல்லியிருந்தா நானே கூட்டியாந்து இருப்பேன்ல”
”அவள் என் பேரைதான்டா சொன்னா”
”உன் பேரா ஆனா அவள் பார்த்திபன்னு சொன்னாளே அட ஆமா அண்ணா, உன் பேரு பார்த்திபன்தானே மறந்தே போச்சி ரொம்ப வருஷமா பார்த்தின
...
This story is now available on Chillzee KiMo.
...
தைக்கேட்டு பார்த்திபனும் தன் நிலைமையை நினைத்து நொந்தே போனான் பார்த்திபன்.
மதியம் வேலை முடியவே அவனுக்கு 3 மணியாகியிருந்தது. அவன் வீட்டுக்கு வரும்