Page 11 of 20
வைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தவள் நேராக காய்கறி சந்தைக்கு சென்றாள்.
மார்கெட்டுக்கு வெளியிலேயே நின்றுகொண்டு இருந்தவள் கண்களுக்கு பார்த்திபன் தெரியவில்லை சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கிருந்த பூவியாபாரியிடம் சென்று அவரிடம் பேசலானாள்
”அண்ணா அண்ணா இங்க பார்த்திபன்கிறவரு எங்க இருக்காரு” என கேட்க அவர் விநோதமாக அவளை பார்த்தார்
”பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தான் இதில் அவன் மாலை வேறு போட்டுள்ளான். அவனை பகைத்தால் சாமி குத்தம் வந்துவிடுமே என பயந்தாள். எதற்கும் மார்கெட்டிற்குள் சென்று தேடிப் பார்க்கலாம் என நினைத்தவள் மெதுவாக உள்ளே நடந்துச் சென்றாள்.