Page 19 of 20
”அப்படியில்லைமா நீ வயசு பொண்ணு அவன் சபரி மலைக்கு மாலை போட்டிருக்கான். உனக்கு வீட்டு தூரம் வந்தா அவனால வீட்ல தங்க முடியாதுல்ல அதனால கேட்டான் நீ என்னிக்குன்னு சொல்லிட்டா அவன் வெளிய தங்கிடுவான் வேற ஒண்ணும் இல்லை நீ தப்பா நினைக்காதம்மா” என கூறவும்
”அதுக்குன்னு இப்படியா டக்குன்னு கேட்பாரு நீங்க சொன்ன மாதிரி விவரம் சொல்லிட்டு ... அடிக்குது, உங்களுக்கு தெரியும்ல எனக்கு சென்ட் நாத்தம் ஆகாதுன்னு இப்ப இந்த பார்த்தியால எனக்கு தலையே வலிக்குது கடவுளே ப்ளீஸ் அவரை என்கிட்ட இருந்து தள்ளி வைங்க அது போதும்
This story is now available on Chillzee KiMo.
...