இருந்தா என்னடா பண்ணுவ? அவளுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கும் இல்ல, உன் பயித்தியக்கார எண்ணத்துக்கு அவ மனசை காயப்படுத்தியிருக்க பாலா” என்று தாமதமாய் அவனின் மனசாட்சி அவனை சாட, அதனையே சமாளிக்க இயலாமல், நாளை அவள் இதையே கேட்டால் எப்படி சமாளிப்பது என்று புரியாமல் புரண்டு புரண்டு படுத்திருந்தவன் விடியற்காலையில் தான் உறங்க தொடங்கியிருந்தான்.
அவள் கண்விழித்து பார்த்த போது அவன
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
நேசம், பாசம், ஆத்திரம், எரிச்சல் புன்னகை, அழுகை, காதல், வருத்தம், விரக்தி போன்ற உணர்வுகளை ஒரே நேரத்தில் கொடுக்க இயலுமா?
பொன்னிக்கு எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கொடுத்திருந்தான் பாலா.
Thank you.