Page 4 of 13
புரியா பாரம் குடிகொண்டது ..
"குட் மார்னிங் பொன்னி" என்று புன்னகைத்தபடி எழுந்தான் பாலா.
"குட் மார்னிங்" என்றவள் குரலில் உணர்ச்சியே இல்லை என்பதை உணர்ந்தான் அவன்.
நியாயம் தான் என்று அவனுக்கும் பட்டது ...ஒரே இரவில் எத்தனையை உள்வாங்கும் அவள் மனது ... தனது இத்தனை வருட வாழ்க்கையை அவன் துடித்து ...ரசித்து ...மகிழ்ந்து அனுபவித்திருக்க ...அவள் ஒரே இரவில் அதனை
...
This story is now available on Chillzee KiMo.
...
லாமா ... எனக்கு இங்க இருந்தா என்னென்னமோ தோணுதுடா ...ப்ளீஸ் .. கிளம்பேன்" என்று கேட்க
மௌனமாய் அவள்.
"ஏய் ...என்னை கெட்டவனாக்கதடி ... நீ வேற எந்த மூட்ல இருக்கன்னு சத்தியமா என்னால