கெஸ் பண்ண முடியல ... சீக்கிரம் கிளம்பு" என்று சொல்லியபடி அவளை பார்க்க சட்டென எழுந்தாள் அவள்.
இப்போதிருக்கும் மனநிலையில் அவன் கையை பிடித்தால் கூட அவள் வெடித்து விடும் நிலையில் தான் இருந்தாள் எனலாம்.
"கலக்குற பாலா நீ ..." என்று மனதிற்குள் நினைத்தவன் அவளை அழைத்து கொண்டு ஊர் சுற்றி பார்க்க சென்றான் .. மனம் அவள் அருகாமைக்கு ஏங்க .... அவள் அருகே கூட நடக்க தைரிய
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
செய்தால் அதை ரசிக்கவும் முடியாமல் “சே “என்ன அவஸ்தை டி இது?” என்று கோபம் வந்தது அவள் மேல் ...
முகத்தை கடு கடு என்று வைத்து கொண்டாள்...அந்த கடு கடுப்பிற்கு காரணம் அவன் அல்ல… அவள் மட்டுமே
Thank you.