Page 11 of 13
என்றான் அமைதியாக
அவனின் பேச்சில் இருந்த உண்மை அவளின் மனதை அசைத்துப் பார்த்தது ஆனாலும் அங்கிருந்த பொருட்களை பொறுமையாகப் பார்த்தவளுக்கு அவளின் தந்தையின் கவனம் வந்தது
”எனது தந்தை என்னை நினைத்து கவலையாக இருப்பார்”
”எனக்கு உன் வேதனை புரிகிறது ஆனாலும் சொல்கிறேன் அங்கு சென்றால் உன் உயிருக்கு ஆபத்தாகிவிடும்”
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
் மக்களை ஆண்டது தெரியுமா உனக்கு, மக்களும் யாளிகளைக் கண்டு அஞ்சி அடங்கி வாழ்ந்தார்கள், அதன் பின் நான் யாளிகளை கட்டுப்படுத்தினேன், மக்களும் பயமின்றி