Page 16 of 35
நினைக்கறாளே என்னாச்சி இவளுக்கு” என சொல்லிக் கொண்டே மற்ற போட்டோக்களைப் பார்த்து முடித்து ஆல்பத்தை வைத்தவன் அஞ்சலியை தேடிச் செல்ல வாசல் வரை சென்றவன் சட்டென ஏதோ ஒன்று தோன்றி மீண்டும் ஆல்பத்தை எடுத்துப் பார்த்தான். பொறுமையாகவே பார்த்தான்.
அனைத்து போட்டோக்களையும் பார்த்தான், நிதானமாக, ஆழமாகப் பார்த்தான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சி இறந்ததே கல்யாணம் முடிஞ்ச பின்னாடிதான் அப்பாவுக்கே தெரிஞ்சிருக்கு”
”இதுக்கு என்ன அர்த்தம் யுவன்”
“தெரியலை என்னவோ இடையில நடந்திருக்கு அஞ்சலி”